วันจันทร์ที่ 24 สิงหาคม พ.ศ. 2552

மலை அடிவாரத்திலிருந்து இரு சடலங்கள் மீட்பு


மலையடிவாரத்திலிருந்து இருவரின் சடலங்களைப் பொலிசர் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட இரு சடலங்களில் ஒன்று சசிகலா சிவ்வதனி சப்ரமது என்ற 14 வயதுப் பாடசாலை மாணவியுடையதென்று அடையானம் காணப்பட்டடுள்ளது,
மற்றச் சடலம் அவரது உறவினரதென்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் தவலகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.எஸ்.பி. சேனநாயக்க தெரிவித்தார்.
கந்தளாயிலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் இந்த மாணவி கல்வி கற்பதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น