REFUGEE
அகதிகள் அரவணைக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கபடவேண்டியவர்கள் அல்ல
วันอังคารที่ 25 สิงหาคม พ.ศ. 2552
அதிசய மரம்...நரீபோல்
தாய்லாந்து நாட்டில் பங்கோக்லிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெச்சபூன் மகாணத்தில் இந்த அதிசய மரம் உள்ளதாகவும்,இதன் மரத்தின் பெயர் "நரீபோல்" எனவும்,(மலாய் மொழியில் நரீ என்றால் பெண்,போல் என்றால் மரம் என்றும் அர்த்தம்).இந்த மரத்தில் அழகிய பெண் வடிவத்தில் பழங்கள் இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இது உண்மையா இல்லை computer வண்ணஜாலமா என்று உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.கீழே படங்கள்....
நல்லா தான் கிளபுரானுங்க பீதிய....
பெண்கள்தான் உழைக்கிறார்கள் என்றால் மரமும் உழைக்கிறது நமது பெண்களைப் போல மனதுக்கும் நடைமுறைக்கும் பிடிக்கா விட்டாலும் .... அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น
‹
›
หน้าแรก
ดูเวอร์ชันสำหรับเว็บ
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น