วันพฤหัสบดีที่ 27 สิงหาคม พ.ศ. 2552

அன்னை திரேசா அகிலத்தில் தோன்றிய ஓர் அற்புத விளக்கு.. (கவிதை)



அன்புனை நேசித்துஅகிலத்தில் இரக்ககுணத்தைஅணையாது காப்பாற்றிஅள்ளி முத்தமிட்டவர் எங்கள்அன்னை திரேசா…..அநாதை என்ற வார்த்தை தனைஅதிரவைத்த முதல் பெண்மணிஅன்புக்குழந்தைகளை ஆசையாகஅரவணைத்து உச்ச முகர்ந்துஅகம் மகிழ்ந்தவர் எங்கள்அன்னை திரேசா…
அயலவர் உனை பார்த்துஅருவருப்பு அடைந்த போதும்அச்சம் உன் மனதில்அகப்பட்டதில்லை அடிமைப்படவுமில்லைஅதைவிட விலைபோனவரும் இல்லைஅதிசய குத்து விளக்கு எங்கள்அன்னை திரேசா….
அரண் போன்ற உங்கள் உள்ளம்அவலம் கொண்ட பிஞ்சுகளைஅன்னமிட்ட இறையின் மறு வடிவத்தின்அவதாரம் என்றும் எங்கள்அன்னை திரேசா…
அழித்தல் பொங்கிடும் இவ்வேளையில்அழகாக தடவிக்கொடுத்துஅன்பு இழந்தோர்களுக்குஅணைக்கட்டாக காவல் தந்துஅன்புக்கு அரசியான அரன் எங்கள்அன்னை திரேசா…..அகிலம் உள்ளவரை வாழி உங்கள் புகழ்..!!
கிளியின் ஓர்கிராமத்து நாயகன்.. வவிதரன்

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น