วันอังคารที่ 27 ตุลาคม พ.ศ. 2552

மெனிக்பாமிலிருந்து 147 பேர் மன்னார் இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திற்கு மாற்றம்


மெனிக்பாம் நலன்புரி நிலைஅயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் நேற்று மன்னார் இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்தவர்களில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் இவ்வாறு அழைத்து வரப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நலன்புரி நிலையத்திர்கு அழைத்து வரப்பட்ட மக்களில் இதுவரை 1500 இற்கும் மேற்பட்டவர்கள் மன்னார் மாவட்டத்திலுள்ள அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น