วันศุกร์ที่ 30 ตุลาคม พ.ศ. 2552

எதிர்க்கட்சிகள் - தேர்தல் ஆணையாளர் இன்று சந்திப்பு


எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று காலை தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைக்கவுள்ளதாக இச்சந்திப்பின் போது தேர்தல் ஆணையாளர் எதிர்க்கட்சிகளின் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார்

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น