
பெப்ரவரி 4ம் திகதி இலங்கையில் 62வது சுதந்திரதினம் இடம்பெறவுள்ளது அதனையொட்டி இடம்பெறும் கண்காட்சியில் தாம் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை கண்காட்சியில் வைக்கத் தீர்மானித்துள்ளனர் படையினர் தியட்ட கிருல கண்காட்சி கண்டி பல்லேகலவில் வரும் 4ம்திகதி அன்று தொடங்கி 7நாட்கள் நடைபெறவுள்ளது இக்கண்காட்சியில் முப்படையினர் மற்றும் பொலிஸார் தமது ஒட்டுக்குழுக்கள் சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோர் புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை கண்காட்சிக்கு வைக்கவுள்ளனர் இந்த கண்காட்சியானது 51ஏக்கர் தளத்தில் இடம்பெறவுள்ளது அதில் சுமார் 9ஏக்கரை பொலிஸ_ம் படையினரும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர் கடந்த மேமாதம் போர் ஓய்வுக்கு வந்தபின்னர் நடக்கும் முதலாவது கண்காட்சி இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น