วันอังคารที่ 25 สิงหาคม พ.ศ. 2552

மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உத்தரவு


மஸ்கெலியா முள்ளுகாமம் தோட்டத்தைச்சேர்ந்த சிறுமிகள் இருவரின் சடலங்களை தோண்டியெடுத்து மீணடும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் இந்த சிறுமிகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த போது மர்மமான முறையில் மரணமான சம்பவம் தொடர்பில் பெற்றோர் தெரிவித்த சந்தேகத்தினைத்தொடர்ந்தே உயர் நீதி மன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கேற்ப அட்டன் நீதிமன்றத்தின் ஊடாக 27 ஆம் திகதி இந்தச்சிறுமிகளின் சடலங்கள் தேண்டியெடுக்கப்பட்டு பிரதேச பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளன.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น