
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 39 பேர் பலியான சம்பவத்துடன் தொடர்பு கொண்ட பிரதான சந்தேக நபர் நீதிமன்றத்தின் முன்னிலையில் சுய வாக்கு மூலத்தை அளிக்க முன்வந்துள்ளார். குறித்த சந்தேகநபரை விசேட பாதுகாப்புடன் அநுராதபுர சிறைச்சாலையில் வைக்கும்படி அநுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி சம்பவத்தில் பலியானவர்களின் படுகொலை தொடர்பான விசாரணைகளும் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும் ரகசிய பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น