วันจันทร์ที่ 28 กันยายน พ.ศ. 2552

கனகராயன்குளத்தில் புதிய பொலிஸ் நிலையம் திறப்பு

கனகராயன்குளத்தில் ஞாயிறன்று புதிய பொலிஸ் நிலையத்தை பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண திறந்து வைத்தார்.

மாங்குளத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தையும் அவர் வைபவரீதியாகத் திறந்து வைத்துள்ளார்

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น