jkr
แสดงบทความที่มีป้ายกำกับ கா.பொ.த உயர் தர பரீட் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ கா.பொ.த உயர் தர பரீட் แสดงบทความทั้งหมด

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன


கா.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன.கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகளின் அதிபர்கள் இன்று நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் பரீட்சைகள் திணைக்களத்தில் பரீட்சை பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை http://www.doenets.lk/ என்ற இணையத்தள முகவரியிலும் உயர்தர பெறுபேறுகளைப் பார்வையிட முடியும். இம்முறை உயர்தர பரீட்சை முடிவுகளின் படி கொழும்பு மாவட்டம் அதிகூடிய 'இஸட்' (3.3439) புள்ளிகளைக் கொண்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates