jkr
แสดงบทความที่มีป้ายกำกับ முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் แสดงบทความทั้งหมด

முன்னாள் புலி உறுப்பினர்கள் 17 பேர் இன்று விடுதலை


முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 17 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட பின்னர் இவர்கள் அனைவரும் ஒரு பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates