Read Users' Comments (0)
แสดงบทความที่มีป้ายกำกับ படித்ததில் பிடித்தது แสดงบทความทั้งหมด

படித்ததில் பிடித்த
Posted in
Labels:
படித்ததில் பிடித்தது
23:59
மணல் குறிப்புகள் - 1
ஒரு கோமாளியின் முகமூடியுடனிருந்த நானும் பெருங்கருணைக்குரிய பெண்ணின் முகம் வரைந்த நீயும் சந்தித்த அந்த நாளின் நாட்குறிப்பு ஒரங்கள் மடிக்கப்பட்டு வர்ணப் பேனாக்களால் அடிக்கோடிடப்பட்ட வாசகங்களைக் கொண்டிருந்தது. தற்செயலுக்கு முன் தீர்மானிக்கபட்ட அற்புதம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தோம் .அணுக்கம் பெருக்க கனவுகள்,வர்ணங்கள்,இசை வடிவங்கள்,புத்தகங்கள்,பாடல்கள்,திரைப் படங்கள்,பருவகாலங்கள் மற்றும் சிந்தனைகள் அனைத்திலும் நாம் ஒத்தவர்களாக பிணைக்கபட வேண்டிய இரண்டு குரோமோசோம்களாக அறிவித்துக் கொண்டோம்.துடிப்பை உணர மார்பு வெளியில் அலைபேசி வைத்து அழுத்தி காட்டும் அபத்த இரவுகளை இரையாக்கி நமதேயான செல்லுலோஸ் இழைக்கப்பட்ட அரக்கு உலகை உருவாக்கினோம்.அங்கு மெழுகினால் ஆன கற்கள் இரைந்து கிடந்தன பனிப்பாறைகளிடயே பெருகி வரும் வென்னீர் ஊற்றுகளின் கண்ணாடி கரைகளில்.பருவங்கள் ஒரே நாளில் நிகழ்ந்து மாறும் பூக்களை உடைய தோட்டங்களை சிந்தசைஸ் செய்த பறவைகளின் குரல்கள் நிரப்பின.
நமது பழைய அகராதிகள் எரிக்கப்பட்டு புதிய சொற்களால் ஆன மென்பொருள் தகடுகளைப் பரிமாறிக் கொண்டோம்.டுவிட்டரின் சங்கேதங்களை விஞ்சுவதாய் இருந்தன பொது வெளியில் நமதேயானதாய் நவின்று பிதற்றிய நார்சிச சொற்கள்.முந்தைய காதல்கள் பன்றிக் காய்ச்சல் வந்து இறந்த பிரேதம் போல் அறுவைக்கு உட்பட்டது.பிளாக்பெர்ரியின் சமிக்ஞை கோடேறாத அலுவலக பட்டறை ஒன்றின் பொழுதில் முன்னொரு நூற்றாண்டில் மூழ்கிய கப்பலுக்குள் சிறையிருப்பது போலவும் சாம்பல் உதிரும் பிரம்மாண்ட எலும்புக் கூடாய் உலகம் மாறிப் போனது போலவும் நெடுஞ்சாலையின் தார் எந்திரமாய் நுரையீரல் கருக்கினோம்.
பிரார்த்தனை முடிந்த பெருஞ்சபையின்
கடைசியாய் பிரியும் விரல்கள்
மெழுகுவர்த்தி மேடையில் பற்ற வைத்து
போகின்றன காலியான சிரிஞ்சை
புறாக்களுக்கான தானியங்கள் விசிறியபடி
பேசத் துவங்குகின்றன
யாருமற்றதாகிவிட்ட
தொலை பேசி எண்ணை அழைத்து
இருந்த நதியின் மணல் வெளி
கிளர்த்தப் பெற்று
தீராத வெம்மையை சுமக்கும் பின்னிரவு
பெண்ணுடலாய்
அந்தியின் இறுதிப் பறவை நிழல்
மின் கம்பங்கள் மலர்த்திய பின்னும்
தாழ்ந்துயரவில்லை
சிரிப்பது போல் குரலிருக்கும்
பறவையின் கூடிருக்கும்
அந்தக் கிளை
ஆலிவ் பழங்கள் புதினா இலைகள் மிதக்க எலுமிச்சை கவ்விய வோட்கா கோப்பை ஒன்றின் தொடர்ந்த போதையில் உனது ஆய்வறிக்கையின் கையெழுத்துக்கு உரிய பேராசிரியனுடனான பட்டறை இராவின் பின்
ஐ பாட் உடன் ஐ பில் அட்டையும் கைப்பையின் ரகசிய அறைகளை கைப்பற்றியது.மூணாற்றின் படகு வீடுகளில்.இந்திய ரயில்வேயின் "பேலஸ் ஆன் வீல்ஸ்"சில் கொல்லேகால் கொனே நீர்வீழ்ச்சிகளில் நானும்.ஆனால் பிக்சல் அளவும் பிசகாத பாசாங்குகள் நுரைத்தபடி இருந்தன நம் உரையாடல்களில்.
பழவேற்காட்டின் செல்வந்த சினேகிதன் அழைத்த கூத்து நாள் மாலையில் ஆய்வறிக்கை சமர்பிக்கும் நேர்முகம் நீடிப்பதால் அழைக்க வேண்டாமென்ற குரல் செய்தி அனுப்பியிருந்தாய்.படகு விருந்துக்கு கல்லூரிப் பெண்ணொருத்தி வருவதாகவும் சென்ற முறை அவள் சிணுங்கல் பேச்சும் செய்நேர்த்தியும் செவ்வனே இருந்ததால் மீண்டும் அழைப்பதாகவும் புதைத்த பானத்தின் போதையில் பேசிக் கொண்டிருந்தான் பெருவயிற்று புரவலன்.ஆடும் படகும் இலைப் புகைத்த போதையும் நிலவறை இருட்டில் ஆனந்த உறக்கத்தில் புரண்டு கிடந்தேன்.அனைவரும் முடித்தாயிற்றென்றும் மிஞ்சி இருப்பது என் முறை என்றும் எலுமிச்சை சாறோடு எழுப்பிய கூட்டுக்காரன் கைகாட்டிய திசையில் தற்காலிகத் திரை கடந்து... கடந்து..... ஐ-பாட் தோடுடை நீ....
பிறகான பொழுதுகளில் ஐ பில் பொய்த்த உன் கருக்கலைப்பு படிவத்தில் கையெழுத்திட அழைத்த போதும் எனக்கான காவல் நிலைய பிணைப் படிவத்தில் உன் ஒப்பம் கேட்ட போதும் நம் கைபேசிகள் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தன .எல்லாப் பிழைகளுக்கும் அப்பால் நிரூபிக்க கேட்கப்படும் பிரியத்தில் படிந்திருந்தது சந்தேகத்தின் நிழல்கள்.தன் அசுத்தங்களை மறைக்க எதிராளியின் குற்றங்களை ருசுப்படுத்துவதிலேயே குரூரங்கள் வளர்த்து திரியத்துவங்கின பச்சை உதிரம் ருசித்து பழகிய விலங்கின் பழுப்பு நிற பற்களைப் போல....
சாம்பல் மேட்டில் கிடைக்கப் பெறும்
எலும்புகள் பிணைக்கும் தகடுகளாகி விட்டன
பிரியத்தின் சொற்கள்
பழக்கப்பட்ட மிருகம்
நிரூபித்தாக வேண்டியிருக்கிறது
பிரதி நொடிதோறும்
பிடிபட்ட போராளியின் நிர்வாணத்திற்கு
பிறகும் ஆயுதங்கள் தேடும் கரங்கள்
தம் ஆயுதங்களை இயக்கத் துவங்குகின்றன
மாமிசம் மெல்லத் தேடும் செயற்கை பல்வரிசை
அங்கீகாரம்
நுண்ணுயிர் யுத்தம் நிகழ்த்தும்
ரசாயன கரங்களில் இருந்து விடுவித்துக் கொண்ட
இன்னாளில்
கிளையை இரை போல் பற்றி
பாடுகிறது தன் வனமடைந்த பறவை

by நேசமித்ரன்
பென்சில் மரப் பூ
சட்டமிட்ட வெய்யில் தொங்கும் சுவர்
ரேகை கிளை விரிக்காத கரங்களின்
அடீமஸ் இசைச்சுவடி
ஒளியின் கல்லறை மேகம்
கால்மிதியின் உப்புக்கறை
ஜரிகை எறும்புச் சாரைக்கு
எதிர்வரிசை
வெற்றிடம்
கிடக்கும் உடல்
வெளியேறுகையில் கடைசியாகவும்
நுழைகையில் உடலை முந்தியும் நுழையும்
நிழலை பழக்கியிருக்கும் இவ்வீட்டில்
இருளில் இருந்து
பகிரப்பெறும் சூதாட்ட அட்டைகளாய்
வெளியேறிக் கொண்டிருக்கின்றன நிழல்கள்
கடிகாரம் மட்டும் பேசும் வீட்டில்
பூனையின் கால் நகக் கால் இசைக்கும் பியானோ
குரல்கள்

நேசமித்ரன்
போடாக்ஸ் சூழ் உலகு
புத்தகொக்குகளின் இமை மீது
மிதக்கும் மண்
வெட்கம் அதிகமுள்ள யானைகளின்
அரவமற்ற தரைஉறக்கம்
மின்மயானத்தில் சவரக் கண்ணாடி
மீது படிகிறது சாம்பல்
வெல்வெட் சியா வளர்த்துக்கொண்டிருக்கிறேன்
பாலை வாசம் மாறாமல்
நீல வளைய ஆக்டோபஸாக விரல்கள்
வளரத்துவங்கிய இரவில்
பாட்டிளினியம் நிறம் மாற்றத் தவறவில்லை
பசலை மாறாமல் புன்னகைத்துக் கொண்டிருக்கிறேன்
போட்டாக்ஸ் கசிய

Posted by நேசமித்ரன்
புகையிரதம் - 1.
கிடங்குகளில் கொலையுறும்
நாய்களின் ஓலத்துடன் இரைகிறது
நிற்கும் ரயில்
முதல் பாதம் தாங்கு கட்டையை தொடர்கிறது
இரையோடு குனியும் தாய்ப் பறவைக்கு
ஒரு சேர திறக்கும் கூட்டின் அலகுகள்
ரோமம் முளைத்து கண்களாய்
அன்பின் தொழுகைக்குப் பிறகான அணைப்பாய்
மீதமிருக்கும் ரயிலுடன் தேகம் தருகிறார்கள்
காத்திருக்க கரங்கள் வாய்த்தவர்கள்
கடைசி நிறுத்தம் என்பதை எழுப்பிச்
சொல்லிகொண்டிருக்கிறாள் துப்புரவுப் பெண்
மரக் கிடங்கின் கீழ் வரிசை மரம் ஒன்றுக்கு

நேய நாயகி
Posted in
Labels:
படித்ததில் பிடித்தது
23:53
உடல்களை தின்பது குறித்தகரையான்களுடனான உரையாடலின்
போது யட்சி வந்தாள்
முனீஸ்வரனுக்கு படைத்த சாராய
புட்டியை திருடிக் கொண்டு
கைமாற்றிய மிடறில் துரு வாசனை அடித்தது
இறந்த குழந்தை வளர்ந்த படி இருக்கும்
கனவுடையவளின் கூடலை ஆசிர்வதித்தாள்
பெரு வியாதிக்காரனின் மரணத் திகதியை
தாயம் ஆறுக்கு மாற்றி வைத்தாள் ஆட்டத்துக்கு
நடுவே
பின் இருவரும் சன்னாசி அப்பன் திடலுக்கு சென்று
தலைச்சன் பிள்ளை தலை மழிக்கும் விருந்தில்
கிடா இரத்தம் குடித்துக் கொண்டிருந்தவனிடம்
சுருட்டு வாங்கி குடித்தோம்
சித்தன் ஆடைகளை பிழிந்து தோள் மீது
போட்டுக் கொண்டு ஓட்டை மடையில்
குடலை சைக்கிள் டியுபில்
பஞ்சர் பார்ப்பது போல் கழுவிக் கொண்டிருந்தான்
யட்சி தொடையில் கிள்ளி கண்ணடித்து
இரண்டையும் இடம் மாற்றினாள்
அடியே கருவாச்சி வந்துட்டியா
எங்க மூக்குச் சில்லு ஒடயாத பயலோட
என்றான் சித்தன் திரும்பாமலே
கரட்டுப் பக்கம் முனியாட்டம் பார்க்கலாமுன்னுதென்
என்றாள் தோளோடு அணைத்தபடி
சன்னாசியும் அய்யனும் குருத பூட்டுர
சாமமாச்சுது பொழுதோட போ தாயி என்றான்
மூன்றாம் சாமமிருக்கும் படுக்கையில்
புரண்ட போது சலங்கையொலிக்க குதிரைக் குளம்படி
பெரும் செருமலுடன் கடந்தது
பானக வாசத்தில் ப்ரம்ம வேளையில் விழித்த பொது
கழுத்தில் யட்சியின் கருகமணி
தங்கை பூட்டின வீட்டிற்குள்
எப்படி நுழைகிறேனென்ற ஆதிக்கேள்வியை இன்றும்
துவங்கிய போது மஞ்சள் குளித்த பிள்ளைக் கனவுக்காரி
வாசல் கடந்தாள்
சுழித்த புன்னகையுடன்
படித்ததில் பிடித்தது : செக்ஸ் பிரச்னையை போக்குமா? யோகா
Posted in
Labels:
படித்ததில் பிடித்தது
23:19
படித்ததில் பிடித்தது : செக்ஸ் பிரச்னையை போக்குமா? யோகா
பல நூற்றான்டுகளுக்கு முன்பே இந்திய அளவில் காமசுகத்தை{பாலியல் இன்பத்தை} வெளிப்படுத்தும் வகையில் பல விசையங்கள் உண்டு அதில் ஒன்று தான் காமசூத்திரா.கோவில்,அரன்மனை,சில பொது இடங்கள் இவைகளில் எல்லாம் அந்த காலத்திலேயே காமசுகத்தை விவரிக்க கூடிய சிற்பங்கள் பல உண்டு.
மேலை நாடுகளில் எல்லாம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை செக்ஸ் என்றால் அசிங்காமான விசையம் என்ற கலாச்சாரம் தான் இருந்து.அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட.பெண்கள் எல்லாம் இன்று போல் சகஜமாக உடல் வேளிப்படுத்தும் உடை அணிய முடியாது. காமத்தை வெளிப்படையாக கொண்டாடும் ஆற்றல் மனிதர்கள் அளவுக்கு எந்த மிருகத்துக்கும் இல்லை.இது இன்று மேலை நாடுகள் ஒற்றுக்கொள்ளும் விசையம். ஆணால் தமிழ்{பத்திரிகைகள், சினிமா}இவைகள் தான் காதலையும், காமத்தையும் வெளிப்படையாக கொன்டாடுவது மிருகத்தனம் போல் லாஜிக் இல்லாத டையலாக்குகள் பேசும். "நொடிபொழுதில் சூடாகி, சூடேற்றி, அணைந்தும் விட்டாய் தீக்குச்சி போல ஆனால் நீ சூடேற்றிய கனல், சூடார நேரம் ஆகும் என்பதை ஏன் அறியாமல் போனாய்! இது உன் குற்றமா? அவள் குற்றமா? இல்லை படைத்தவன் குற்றமா? அல்லது எல்லாம் மாயையா? " 64 வகை இன்பங்களை முழுமையாக அநுபவித்து, ஒரு நல்ல முழு குழந்தையைப் பெறுவதற்காக என எடுத்துக் கொள்ளலாமே? அவசர அவசரமாக முதல் இரவிலேயே பெண்களுக்கு காமம் புரிவதற்க்குல், அவர்களின் காமம் முழுமைப் பெருவதற்க்குள், காம குமிழை போட்டுடைத்து, முன்றே மாதங்களில் குழந்தை பேற்றை எட்டியவர்களின் லிஸ்ட் மிகப் பெரியது. அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடவில்லையானாலும், வெறுத்து வருத்தப்பட்டது உண்மை. யோக கலை என்பது ஒரு சர்வ ரோக நிவாரணி, அதை ஒழுங்காக கடை பிடிக்கும் பட்ஷத்தில். நாடிசுத்தி,மூச்சு பயிற்சி,பிரணயாமம் இத்துடன் யோகாவையும் முறையாக கடைபிடித்து வருபவர்களுக்கு பல தலைமுறைகளுக்கு எந்த பிர்ச்சினையும் வராது. இதில் பெண்ணை வலது புறத்தில் படுக்க வைத்து, சூரிய கலையில் மூச்சுக்காற்று ஓடும் போது கூடினால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும். இதை அப்படியே உல்ட்டாவாக செய்தால் பெண்குழந்தை பிறக்கும் என்றும் கூறுவார்கள். யோககலை என்பது 108 நாடிகளையும் கன்ட்ரோல் செய்து ரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்தும் ஒரு அதி அற்புதமான விஷயம். ஒரு சரியான குருவிடம் கற்றுக்கொண்டு செய்வது உசிதம். "அறியாமைதான் இங்கு பேரின்பம் பெண்ணே... காதல் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே" - வைரமுத்து (அந்நியன் படத்தில்) " சொல்லி தெரிவதில்லை மன்மத கலை" - பழமொழி - இது சரியா ? என்னை பொருத்தவரை இருவருக்குமே அறியாமை என்பது ஓ.கே . தேடல் துவங்கியதே என பாடிக் கொண்டே மற்றதை பாக்கலாம். பெண்ணும்க்கு தெரியாவிட்டாலும் கூட ஓ.கே. ஆனால் நான் இன்னும் திருப்தியடையவில்லை என்றே சொல்ல பயப்படும் நம் பெண்களிடையே, ஆண் அறியாமையிலும், பெண்ணும் எல்லாம் அறிந்து சொல்லத் தயங்குவதாயும் இருந்தால் பொழப்பு கிழிஞ்சுடும். வாஷிங்டன் : செக்ஸ் விஷயத்தில் அதிருப்தியுடன் உள்ள ஆண்களும், பெண்களும் இப்போது யோகா செய்ய ஆரம்பித்து விட்டனர்; அமெரிக்காவில் லேட்டஸ்ட் மவுசு இது! இந்தியாவில், பதஞ்சலி முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட யோகக் கலை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான பின்னரே, சமீப காலமாக இந்தியாவில் பிரபலமாக உள்ளது. இன்னும் பலருக்கு யோகா, இந்தியாவில் பிறந்தது என்றும், பதஞ்சலி முனிவர் தான் அதை உருவாக்கினார் என்பதும் கூட தெரியாது. அமெரிக்கா கண்டுபிடித்தது போலத்தான் சொல்வர். மேலும், யோகாவை, பல மதத்தினரும் உரிமை கொண்டாடி, அவர்கள் தனியாக பெயர் வைத்தும் யோகாவை பிரபலப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள், யோகாவை வியாபாரமாக்கி கோடிகோடியாக அள்ளி வருகின்றன. அமெரிக்க மக்களுக்கு பிட்சா மோகமும், வார இறுதி ஜாலியும் கூட இப்போது குறைந்து வருகிறது. வாழ்க்கையில் எல்லா திருப்தியும் கிடைக்கவும், உடல் ஆரோக்கியத்துக் கும் யோகா முக்கியமான அபூர்வ கலை என்று உணர ஆரம்பித்துவிட்டனர். இதை பயிற்சி பெற ஆயிரக்கணக்கில் செலவழிக் கின்றனர். யோகா பற்றி நிபுணர்கள் ஆராய்ச்சிகளையும் செய்து வருகின்றனர். அதில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சியில்,"செக்ஸ் பலத்தை யோகா பயிற்சி தருகிறது; யோகா செய்தால் ஆண், பெண்களுக்கு உள்ள செக்ஸ் குறைபாடு நீங்கி விடும்' என்று கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லோரி ப்ரோட்டோ, தெற்கு கலிபோர்னியா செக்ஸ் ஆராய்ச்சி மையத்தலைவர் மைக்கேல் கிரிச்மென் ஆகியோர் இது குறித்து கூறுகையில்,"செக்ஸ் மீதான ஆர்வத்தை பெண்களுக்கு தூண்டவும், நீடித்த செக்சை ஆண்களால் தருவதற்கான பலத்தையும் யோகா அளிக்கிறது. தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்து வந்தால் போதும்; செக்ஸ் பலம் கிடைக்கும்' என்று கூறியுள்ளனர். கலிபோர்னியாவில் இருந்து வெளிவரும் "செக்ஸ் ஜர்னல்' என்ற இதழில் வெளிவந்த கட்டுரையில்,"68 இந்தியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப் பட்டதில், அவர்களுக்கு செக்ஸ் பலம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மேற்கத்தியர்களும் யோகாவை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்' என்று எழுதப்பட்டுள்ளது. மேன்ஹாட்டன் மாகாணத்தில் உள்ள யோகா ஆராய்ச்சி மையத்தில், யோகா பயிற்சியில் பலரும் பங்கேற்று வருகின்றனர். அவர்களை வைத்தும் செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. "யோகாவில் உள்ள நன்மைகள் இப்போது தான் தெரிய ஆரம்பித் துள்ளன. உடல், மன ஆரோக்கியத்துக்கு இது அருமையான பயிற்சி. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இதை செய்துவர வேண்டும்' என்று ஆராய்ச்சி நடத்திய மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கலவியின்பம் தான் ஒரு ஆணையும்,பெண்ணையும் இல்வாழ்க்கையில் இணைத்து வைக்கிறது. சம்சார படகிலேறி, சதிராடும் வாழ்க்கை நீரில், திண்டாடும் மானிடர்கள் அவ்வப்போது இளைப்பாறிக்கொள்ளும் இடமே சிற்றின்பக்கூடம்.ஆண்டவனால் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான விஷயம் தான் தாம்பத்யம். ஆணின் குறியும்,பெண்ணின் யோனியும் இணைந்தது தான் சிவலிங்க தத்துவம் அல்லது சிவ சக்தி தத்துவம். செக்ஸை யோக வடிவில் பயிலும்போது அங்கே சக்தி இழப்புக்கு இடமில்லை. இருப்பினும் காம சூத்திரத்தின் எல்லா நிலைகளையும் ஒருவன் ஏக காலத்தில் அனுபவித்திட முடியாது. அதற்கு தேக பலம் அவசியம். முழு ஆரோக்கியமான ஆணும்,பெண்ணுமே இதை நடைமுறை படுத்த இயலும் இடைவெளி விட்டு. தற்கால தாம்பத்ய உறவு அரை மணிக்கு மேல் நீடித்தால் அது பெரிய விஷயம். 64 கலைகளையும் கடந்து விட்டேன் இனி எனக்கு மோகமில்லை என்று யாராலும் சொல்லமுடியாது. ஏனென்றால் 'அழுக்கு தீர குளித்தவனும் கிடையாது - ஆசை தீர அனுபவித்தவனும் கிடையாது".

สมัครสมาชิก:
บทความ (Atom)