இந்தோனேஷியாவில் அதிக எடையுடன் பிறந்து குழந்தை சாதனை

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
8.7 கிலோ எடையுடனும் 24.4 அங்குல நீளத்துடனும் இக்குழந்தை கடந்த 21ஆந் திகதி அதிசயமாகப் பிறந்துள்ளது.
இக்குழந்தைக்கு முகம்மட் அக்பர் ரிசுடீன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
"இந்தோனேஷியாவில் அதிக எடையுடன் பிறந்து இக்குழந்தை சாதனை படைத்திருக்கின்றது" என்று வைத்தியசாலையைச் சேர்ந்த டாக்டர் தெரிவித்தார்.
'அக்பர்' என்றால் இந்தோனெஷியாவின் பெரியவன் என்று அர்த்தமாம்
0 Response to "இந்தோனேஷியாவில் அதிக எடையுடன் பிறந்து குழந்தை சாதனை"
แสดงความคิดเห็น