ருபெல்லா விசமானதால் சிறுமி மரணமானதால்.சுகாதார பிரிவனரை கண்டித்து வாரியாபொலயில் பெண்கள் அர்ப்பாட்டம்


வடமேல் மாகாண குருநாகல்; மாவட்ட வாரியாபொல பகுதியில் ருபெல்லா தடுப்பு மருந்து ஏற்றப்பட்ட 13 வயது சிறுமியொருத்தி மரணமான சம்பவம் தொடர்பாக இன்று வாரியாபொல திக்கத்தவௌணீயில் அமைந்துள்ள மரணமான சிறுமியின் வீட்டுக்கு முன்பாக அப்பிரதேச மகளிர் அமைப்பினரால் எற்பாடு செய்யப்பட்ட சுகாதார பிரிவினருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினை காணலாம்.
0 Response to "ருபெல்லா விசமானதால் சிறுமி மரணமானதால்.சுகாதார பிரிவனரை கண்டித்து வாரியாபொலயில் பெண்கள் அர்ப்பாட்டம்"
แสดงความคิดเห็น