இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக்குழுவினர் யாழ்ப்பாணம் விஜயம் செய்தனர்.
யாழ்ப்பாணத்திற்குச் சென்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினருக்கு துரையப்பா விளையாட்டரங்கில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. சமூகசேவைகள் அமைச்சரும் ஈபிடிபி செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் யாழ். மக்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் யாழ். மத்திய கல்லூரி பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்ட குழுவினர் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு குழுவினர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.



















0 Response to "இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக்குழுவினர் யாழ்ப்பாணம் விஜயம் செய்தனர்."
แสดงความคิดเห็น