தமிழக முதல்வருடன் சிதம்பரம் இன்று சந்திப்பு.

சந்திப்புக்கு பிறகு ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறுகையில்,
"தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து இருவரும் விவாதித்தோம். இதுகுறித்து பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் ஆலோசித்து விரைந்து முடிவெடுக்கப்படும். மேலும் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் மீள் குடியேற்றம் குறித்தும் இருவரும் பேசினோம்" என்றார்.
0 Response to "தமிழக முதல்வருடன் சிதம்பரம் இன்று சந்திப்பு."
แสดงความคิดเห็น