கோல்டன் கீ கடனட்டை மோசடி : நான்காவது சந்தேக நபர் பிணையில் விடுதலை

கோல்டன் கீ கடனட்டை மோசடியுடன் தொடர்புடைய நான்காவது சந்தேக நபரான எஸ். கருணாரட்ன பிணையில் செல்ல கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும் இவர் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அவரை மாதத்தில் ஒரு முறை இரகசிய பொலிஸாரின் முன் ஆஜராகுமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது
0 Response to "கோல்டன் கீ கடனட்டை மோசடி : நான்காவது சந்தேக நபர் பிணையில் விடுதலை"
แสดงความคิดเห็น