இரு பகுதிகளில் தேர்தல் முடிவுகள் இரத்து செய்யப்படும் சாத்தியம்-தேர்தல் ஆணையாளர்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இரு பகுதிகளில் தேர்தல் பிரசாரங்களிற்காக ஒட்டப்பட்ட பிரசுரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இன்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
அவை அகற்றப்படாவிடின் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் இரு பகுதிகளிற்குமான முடிவுகள் இரத்துச் செய்யப்படுமெனவும் தேர்தல் ஆணையாளர் இதன் போது எச்சரித்துள்ளார்
0 Response to "இரு பகுதிகளில் தேர்தல் முடிவுகள் இரத்து செய்யப்படும் சாத்தியம்-தேர்தல் ஆணையாளர்"
แสดงความคิดเห็น