28 மில்லியன் ரூபா செலவில் வவுனியாவில் வார்ட்டுத் தொகுதி மற்றும் சிகிச்சை நிலையம் திறப்பு
.jpg)
வவுனியா மாவட்ட பிரதான வைத்தியசாலையின் வளவில் நிர்மாணிக்கப்பட்ட மார்பு சத்திர சிகிச்சை நிலையம் மற்றும் கற்பினித் தாய்மார்களுக்கான வார்ட்டு தொகுதி என்பன (2009.11.02) ஆம் திகதி திறந்த வைக்கப்பட்டள்ளது.
ஜப்பான் அரசாங்கம் மற்றும்; யுனிசெப் நிறுவனம்,வடமாகாண சுகாதார திணைக்களம் என்பன 28 மில்லியன் ரூபா செலவில் இந்த தொகுதிகளை அமைக்க நிதியனை வழங்கியிருந்தது.
சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா,மீள்குடியேற்ற,அனர்த்த நிவாரண செவைகள் அமைச்சர்; றிசாத் பதியுதீன்,வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திணீரசிறி,பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர்,புளொட் அமைப்பின் தலைவர்; தர்மலி;ங்கம்; சித்தார்த்தன் உட்பட அமைச்சின்; அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 Response to "28 மில்லியன் ரூபா செலவில் வவுனியாவில் வார்ட்டுத் தொகுதி மற்றும் சிகிச்சை நிலையம் திறப்பு"
แสดงความคิดเห็น