கனடாவில் தரித்துள்ள கப்பலில் இருந்து மேலும் வெடிப்பொருட்கள் மீட்பு

அண்மையில் கனடாவில் கைதான 78 இலங்கையர்கள் சென்ற ஓசியன் டேடி கப்பலில் இருந்து மீண்டும் ஆர் டீ எக்ஸ் மற்றும் சைக்லோ ஓக்சிஜன் போன்ற பாரிய வெடிப்புகளை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் மீட்ககப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பொருட்கள் கப்பலின் முக்கிய பல மூன்று பகுதிகளில் மறைத்து வைக்கபட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த கப்பலில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, இரண்டு வெவ்வேறு வகையான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டன.
இதற்கிடையில் தற்போது வென்குவார் சிறையில் உள்ள 76 பேரில் குறிப்பிட்ட ஒரு குற்றவாளியை தேடும் விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "கனடாவில் தரித்துள்ள கப்பலில் இருந்து மேலும் வெடிப்பொருட்கள் மீட்பு"
แสดงความคิดเห็น