இது ஸ்னேகாவின் பிகினி வா...ரம்!
.jpg)
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
இந்த வாரம் அவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த ஹாட் ஸ்பாட்டை பிடித்திருப்பவர் ஸ்னேகா.
குடும்பப் பாங்கினியாக வலம் வரும் ஸ்னேகா, முதல் முறையாக கோவா படத்தில் படு கவர்ச்சியான நீச்சலுடைக் காட்சியில் நடித்து சூடேற்றியுள்ளாராம் .
படம் ரிலீசாவது வரை தனது நீச்சல் உடை ஸ்டில்களை வெளியிடக்கூடாது என்று நிபந்தனை விதித்தாராம். ஆனால் பின்னர் மனதை மாற்றிக் கொண்டு கவர்ச்சிப் படங்களை கட்டவிழ்த்துவிட்டார் நெட்டில்.
இப்போது அந்த கவர்ச்சிப் படங்களில் உள்ள 'தம்மாத்தூண்டு' துணியையும் நீக்கிவிட்டு, ஸ்னேகாவின் படங்களை உலாவ விட்டிருக்கிறார்களாம் சில குறும்புக்கார ஆசாமிகள்.
கோவாவில் பிகினி உடையில் ஸ்னேகா என்ற அறிவிப்புடன் அவரது படங்கள் இன்டர்நெட்டில் கண் சிமிட்டுகின்றன.
.jpg)
.jpg)
0 Response to "இது ஸ்னேகாவின் பிகினி வா...ரம்!"
แสดงความคิดเห็น