கண்டி மாணவருக்கும் நொவெல் இன்ஃப்ளுவென்சா?

கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த நான்கு மாணவருக்கு நொவெல் இன்ஃப்ளுவென்சா நோய்த் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுகஸ்தோட்டைப் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர் மத்தியில் காய்ச்சல் பரவுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக கண்டி பிரதம நகர சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அசோக செனெவிரத்ன கூறினார்.
இதன்படி மாணவரின் இரத்த மாதிரிகளை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
0 Response to "கண்டி மாணவருக்கும் நொவெல் இன்ஃப்ளுவென்சா?"
แสดงความคิดเห็น