ராஜரட்ணம் புலிகளுக்கு பெருமளவு நிதி வழங்கியவரென கே.பி தெரிவிப்பு!

அமெரிக்காவில் வர்த்தக மோசடியில் ஈட்டுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க குடியுரிமையாளர் ஆன ராஜ் ராஜரட்ணம் புலிகளுக்கு பெருமளவு நிதி வழங்கியவர் என்பது கே.பி மூலம் தெரிய வந்ததாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்து உள்ளது. புலிகளுக்கு நிதியுதவி புரிந்தவர்களில் ராஜரட்ணம் முதன்மையானவர் என்பதினை புலிகளின் முன்னாள் ஆயுத கொள்வனவாளர் ஆன குமரன் பத்மநாதன் தெரியப்படுத்தியதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது
0 Response to "ராஜரட்ணம் புலிகளுக்கு பெருமளவு நிதி வழங்கியவரென கே.பி தெரிவிப்பு!"
แสดงความคิดเห็น