அம்பாறை மாவட்டத்திற்கான உலக விஞ்ஞானதின கண்காட்சி

விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சு 2009ம் ஆண்டிற்கான உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்திற்கான உலக விஞ்ஞானதின கண்காட்சி இன்று 24.10.2009 சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரன பிரதம அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சிக் கூடங்களை திறந்துவைத்தார்.
விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரன, திகாமடுல்ல மாவட்ட பாராளுமனற பிரதிநிதிகளான பைஸால் காசிம், ஏ.எம்.எம். நௌஸாட் ஆகியோர் ஊர்வலமாக அழைத்த வரப்படுவதையும், கண்காட்சிக் கூடங்களை அதிதிகள் பார்வை ,இடுவதையும்.
கண்காட் சியில் தமது உற்பத்திப் பொறுட்களுடன் ,இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டிருப்பதையும், சுய தொழில் முயற்சிக்கான நிதியினை பயனாளிளுக்கு அமைச்சரினால் வழங்கிவைக்கப்படுவதனையும் படங்களில் கானலாம்.
0 Response to "அம்பாறை மாவட்டத்திற்கான உலக விஞ்ஞானதின கண்காட்சி"
แสดงความคิดเห็น