இலங்கையின் அனைத்துப்பகுதிகளிலும் மின்சார தடை,பணிகள் முடக்கம்

இந்தநிலையில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்ப இன்னும் இரண்டு மணித்தியாலங்களாவது செல்லும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.
இதேவேளை மஸ்கெலிய விமலசுரெந்திர மின்னுற்பத்தி விநியோக சேவை நிலையத்தின் தகவலின்படி, அங்கிருந்து மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் பிரதான சுவிட்சுகள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக பெருமளவான பணிகள் முடங்கிப்போயுள்ளன.
0 Response to "இலங்கையின் அனைத்துப்பகுதிகளிலும் மின்சார தடை,பணிகள் முடக்கம்"
แสดงความคิดเห็น