அமைச்சர்கள் குழு நல்லூர் ஆலயத்திற்கு சென்று ஆலய வழிபாடுகளை மேற்கொண்டனர்!
கொழும்பிலிருந்து அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே தலைமையில் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமைச்சர்கள் குழுவினர் நல்லூர் கந்தசாமி கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இன்று நண்பகல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோருடன் நல்லூர் கந்தசாமி கோவிலுக்குச் சென்ற அமைச்சர்கள் குழுவினர் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆலய முன்றலில் அமைச்சர்கள் குழுவினர் சிதறு தேங்காய் அடித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 Response to "அமைச்சர்கள் குழு நல்லூர் ஆலயத்திற்கு சென்று ஆலய வழிபாடுகளை மேற்கொண்டனர்!"
แสดงความคิดเห็น