தங்காலை பாடசாலை மாணவர்கள் திடீர் சுகயீனம் : 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி

தங்காலை கட்டுவலப் பகுதி பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர் திடீர் சுகவீனமுற்று கட்டுவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 30 க்கு மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
மாணவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக தங்காலை, வீரகெட்டிய, பலியத்த வைத்தியசாலைகளின் அம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேற்படி பாடசாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 Response to "தங்காலை பாடசாலை மாணவர்கள் திடீர் சுகயீனம் : 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி"
แสดงความคิดเห็น