துறைமுக அதிகாரசபை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் இன்று நண்பகல் 12.00 மணியுடன் தமது போராட்டத்தைக் கைவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துறைமுக அதிகார சபை ஊழியர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பும் 2000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படும் என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
0 Response to "துறைமுக அதிகாரசபை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது"
แสดงความคิดเห็น