சுதுமலை சின்மயா மிஷன் பாடசாலைக்கான புதிய கணனி கூடம் திறந்து வைக்கப்பட்டது!

தேசிய கீதத்துடன் தேசிய கொடியேற்றும் நிகழ்வினைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றதுடன் பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு உரைநிகழ்த்துகையில் அடுத்து வரும் நிதி ஆண்டில் இப்பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பாடசாலையின் வளர்ச்சியில் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் கூடிய கவனம் செலுத்தும் அதேவேளை மாணவர்களும் கடந்த காலத்தில் இழந்துபோன தமது கல்வியை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக கற்றல் நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்




0 Response to "சுதுமலை சின்மயா மிஷன் பாடசாலைக்கான புதிய கணனி கூடம் திறந்து வைக்கப்பட்டது!"
แสดงความคิดเห็น