மிருசுவில் நலன்புரி நிலைய சிறுவர்களுக்கு லயன்ஸ் கழகம் உதவி

லயன்ஸ் கழகத்தின் யாழ்.மனிப்பாய் பிரிவு, இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது.
மிருசுவில் நலன்புரி நிலையத்திலுள்ள ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்குத் தேவையான ஓடிக்ளோன், கிரைப்வோட்டர், சிறுவர்களுக்கான சவர்க்காரம், பிஸ்கட் வகைகள், சமபோஷா, மற்றும் பால் மா போன்றவற்றை லயன்ஸ் கழகம் வழங்கியுள்ளது.
0 Response to "மிருசுவில் நலன்புரி நிலைய சிறுவர்களுக்கு லயன்ஸ் கழகம் உதவி"
แสดงความคิดเห็น