ஜனாதிபதித் தேர்தல்; மேலும் 10 பேர் 16/12.இன்று கட்டுப்பணம்

மீரா மொஹிதீன் மொஹமட் முஸ்தபா இ கனகலிங்கம் சிவாஜிலிங்கம் மற்றும் டபிள்யு. எம். யு. பி. விஜேகோன் ஆகியோரும் கட்சிகளின் சார்பாக கெ. ஜி. ஆர். எல். பெரேராஇ எம். சி. எம். இஸ்மாயில்இ ஒஸ்வர்ட் அருணடி சொய்ஸாஇ சனத் பினதுவ இ அதுரகே செனரத்ன சில்வாவும் நேற்று தேர்தல்கள் திணைக்களத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தினர். ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 23 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதில் 19 அரசியல் கட்சி வேட்பாளர்களும் 04 சுயேச்சை வேட்பாளர்களும் அடங்குவர்.வரலாற்றி ஜனாதிபதி தேர்தலுக்காக முதல் தடவையாக 23 வேட்பாளர்கள கட்டுப் பணம் கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
0 Response to "ஜனாதிபதித் தேர்தல்; மேலும் 10 பேர் 16/12.இன்று கட்டுப்பணம்"
แสดงความคิดเห็น