ராஜரட்னத்தின் பங்குகள் தொடர்பில் ஆய்வு : பங்கு மாற்ற ஆணையர் தகவல்

கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்னம், இலங்கையில் மிக பெரிய முதலீட்டாளர் என்பதால் அவரது கொள்வனவுகள் குறித்த தகவல்களைத் திரட்டவுள்ளதாக பங்கு பரிமாற்ற ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் இவர் 150 மில்லியன் டொலர் வரை முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
0 Response to "ராஜரட்னத்தின் பங்குகள் தொடர்பில் ஆய்வு : பங்கு மாற்ற ஆணையர் தகவல்"
แสดงความคิดเห็น