jkr

தென் மாகாணசபை தேர்தலில் ஜ.ம.சு.மு வெற்றியீட்டியுள்ளது!


தென் மாகாணசபைக்கு நேற்று இடம்பெற்ற தேர்தலில் 67.88 வீத வாக்குகளைபெற்று ஜ.ம.சு.மு 38 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. ஜ.தே.க. 25.09 வீத வாக்குகளைப்பெற்று 14 ஆசனங்களையும், ஜே.வி.பி 6.11 வீத வாக்குகளைபெற்று 3 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது என வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தென் மாகாணசபை தேர்தலில் ஜ.ம.சு.மு வெற்றியீட்டியுள்ளது!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates