
இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இரண்டுநாள் விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன்னர் இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இந்திய விமான சேவையைச் சேர்ந்த IC 573 இலக்க விமானத்தில் முகர்ஜி வந்தடைந்ததாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
0 Response to "பிராணாப் முகர்ஜி சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார்"
แสดงความคิดเห็น