ஐ.தே.க. எம்.பி. பாலித ரங்கே பண்டார சத்தியாக்கிரக போராட்டம்

சிலாபத்திலுள்ள தனது வீடு மற்றும் அலுவலகம் தாக்கப்பட்டமைக்கு அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரான பாலித்த ரங்கே பண்டார சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் பாலித ரங்கே பண்டார உட்பட அவரது குடும்பத்தினரும் இச்சத்தியாக்கிரக போராட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சத்தியாக்கிரக போராட்டம் நடக்கும் இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் சென்றுள்ளனர்.
0 Response to "ஐ.தே.க. எம்.பி. பாலித ரங்கே பண்டார சத்தியாக்கிரக போராட்டம்"
แสดงความคิดเห็น