ஜனாதிபதிக்கு நேபாளத்தில் அமோக வரவேற்பு.

இன்று மாலை நேபாள தலைநகர் காத்மண்டுவைச் சென்றடைந்த ஜனாதிபதி தலைமையிலான இலங்கைத்தூதுக்குழுவினரக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இவ்விஜயத்தின் போது நேபாள ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை ஜனாதிபதி தலைமையிலான இலங்கைத்தூதுக்குழுவினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.



0 Response to "ஜனாதிபதிக்கு நேபாளத்தில் அமோக வரவேற்பு."
แสดงความคิดเห็น