யாழ் றக்கா வீதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மைதானம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது!
யாழ் றக்கா வீதியில் புதிய மைதானம் ஒன்று இன்றைய தினம் (23) திறந்து வைக்கப்பட்டு கரப்பந்தாட்டப் போட்டியும் நடாத்தப்பட்டது.
இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட இந்த மைதான திறப்பு விழாவில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ச அவர்களும் கலந்து கொண்டனர்.










0 Response to "யாழ் றக்கா வீதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மைதானம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது!"
แสดงความคิดเห็น