தைவானில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம்
தைவான் நாட்டின் கிழக்கு கடல் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு காலை 1:36 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தைவானின் கிழக்கு பகுதியில் உள்ள ஷ¥லியன் நகரில் இருந்து 14 மைல் தொலைவில் கடலில் மையம் கொண்டிருந்ததாக தைவான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை







0 Response to "தைவானில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம்"
แสดงความคิดเห็น