தொடரும் 'பேஸ் புக் ஹெக்கிங்'.........
'பிரபல சமூக வலைப்பின்னல் இணையத்தளமான 'பேஸ்புக்' கணக்குகள் மீண்டும் குழறுபடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 'பேஸ் புக்' கணக்குகள் வைத்திருக்கும் சில பாவனையாளர்களிற்கு தமது கணக்குகளிற்குள் நுழைய முடியாதுள்ளதாக தெரிவிக்கின்றனர்.இது குறித்து பாவனையாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டியதுடன், சமபத்தப்பட்ட தரப்பினர் இவ்விடயம் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும்.இவ்வாறு உங்கள் 'பேஸ் புக்' கணக்குகளிற்கு குழறுபடிகள் இடம்பெறுமாயின் சம்பந்தப்பட்ட தரப்பிற்கு தெரியப்படுத்துங்கள்.







0 Response to "தொடரும் 'பேஸ் புக் ஹெக்கிங்'........."
แสดงความคิดเห็น