சிக்கன் பிரை:

...
பொருள்கள்:எலும்பில்லாத சிக்கன் துண்டுகள்- 250கிராம்,
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்,
உப்பு- தேவையான அளவு,
காய்ந்த மிளகாய்- 10,
எண்ணெய்- தாளிக்க,
தனியா பொடி- 1/4 டீஸ்பூன'
செய்முறை:
கொஞ்சம் மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு போட்டு கோழிக் கறியை நன்கு கழுவி விட்டு எலும்பில்லாதவாறு ஒரளவுக்கு பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் வானொலியில் சிக்கனை பிரை செய்ய தேவையான அளவு எண்ணெயை ஊற்றிக் கொண்டு காய்ந்த மிளகாயை விதைகளுடன் உடைத்துப் போட்டு, பின் சிக்கன் துண்டுகளையும், மஞ்சள் தூளையும், தனியா பொடியையும், தேவையான உப்பையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கடைசியில் சிறிதளவு தண்ணீரை விட்டு தண்ணீர் சுண்டி சிக்கன் வெந்ததும் இறக்கி இதை தனியாகவும் சாப்பிடலாம், சாதத்துடனும் சேர்த்து சப்பிடலாம்







0 Response to "சிக்கன் பிரை:"
แสดงความคิดเห็น