jkr

மலையகத்தில் கடும் மழை


மலையகத்தில் இன்று காலை முதல் இடியுடன் கூடிய அடைமழை பெய்து வருகின்றது. இந்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கைப்பெரிதும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவை ,நோர்வூட் ,மஸ்கெலியா ,அட்டன் போன்ற பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது.

இந்த மழையினால் ஆங்காங்கே சிறுசிறு மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மவுசாகலை ,காசல்ரீ போன்ற நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாகு உயர்ந்து வருகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மலையகத்தில் கடும் மழை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates