உலகப்பட விழாவில் பெனாசிர் பற்றிய விவரணப்படம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பற்றிய விவரணப் படம் அமெரிக்காவில் 'சன்டன்ஸ்' படவிழாவில் திரையிடப்படுகிறது. இதை அவரது மகன் பிலாவல், மகள் ஆசிபா, தங்கை சனம் ஆகியோர் கண்டு களிப்பார்கள்.
இந்தப் படத்தை ஜெசிகா ஹெர்னான்டஸ், ஜானி ஓ ஹாரா ஆகியோர் இயக்கியுள்ளனர்.
அவர் வாழ்க்கையும், ஜனநாயகத்துக்காக அவர் போராடியதும் தான் இந்த படத்தின் மையக்கருத்தாக இருக்கிறது. இந்தப் படத்துக்கு 'பூட்டோ' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த படம் 2 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
0 Response to "உலகப்பட விழாவில் பெனாசிர் பற்றிய விவரணப்படம்"
แสดงความคิดเห็น