சிவாஜிலிங்கத்தை நிராகரித்து விட்ட தமிழர்கள் - பொன்சேகாவுக்கு பெரும் ஆதரவு
பொன்சேகாவுக்கு தமிழர்கள் மத்தியில் பெரும் ஆதரவும், வாக்குகளும் கிடைத்துள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொன்சேகாவே அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆனால் சிங்களர்கள் மத்தியில் ராஜபக்சேவுக்கே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
அதேசமயம் தமிழர்களின் வாக்குகளைப் பெருமளவில் பிரிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சிவாஜிலிங்கம் எம்.பி மிக மோசமான முறையில் வாக்குகளைப் பெற்றுள்ளார்.
எங்குமே அவர் 500 ஓட்டுகளுக்கு மேல் வாங்கவே இல்லை. குறிப்பாக தமிழர் பகுதிகளில் பல இடங்களில் 40 ஓட்டு, 50 ஓட்டு என்றுதான் வாங்கியுள்ளார். அவரால் தேர்தலில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை.
தமிழர்களை அழித்ததில் ராஜபக்சேவை விட பொன்சேகா சற்று நிதானமுடன் செயல்பட்டதாக தமிழர்கள் கருதுவதையே இந்த முடிவுகள் உணர்த்துவதாக உள்ளன.
Mahinda Rajapaksha 6,015,934 57.88%
Sarath Fonseka 4,173,185 40.15%
Mohomad Cassim Mohomad Ismail 39,226 0.38%
Achala Ashoka Suraweera 26,266 0.25%
Channa Janaka Sugathsiri Gamage 23,290 0.22%
W.V. Mahiman Ranjith 18,747 0.18%
Panagoda Don Prince Soloman Anura Liyanage 14,220 0.14%
Sarath Manamendra 9,684 0.09%
M.K. Sivajilingam 9,662 0.09%
Ukkubanda Wijekoon 9,381 0.09%
Lal Perera 9,353 0.09%
Sirithunga Jayasuriya 8,352 0.08%
Vickramabahu Karunaratna 7,055 0.07%
Idroos Mohomad Ilyas 6,131 0.06%
Wije Dias 4,195 0.04%
Sanath Pinnaduwa 3,523 0.03%
Mohamed Musthaffa 3,134 0.03%
Battaramulle Seelarathana Thero 2,770 0.03%
Senaratna de Silva 2,620 0.03%
Aruna de Zoysa 2,618 0.03%
Upali Sarath Kongahage 2,260 0.02%
Muthu Bandara Theminimulla 2,007 0.02%
Valid Votes 10,393,613 99.03%
Rejected Votes 101,838 0.97%
Total Polled 10,495,451 0.74%
Regis.Electors 14,088,500
0 Response to "சிவாஜிலிங்கத்தை நிராகரித்து விட்ட தமிழர்கள் - பொன்சேகாவுக்கு பெரும் ஆதரவு"
แสดงความคิดเห็น