பெண் புலிகளின் பிராந்திய பொறுப்பாளர் அம்பாறையில் கைது!

அம்பாறையில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பெண் புலிகளின் பிராந்திய பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து நடத்திய தேடுதலின் போது இவர் கைது செய்யப்பட்டதாக அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இது போன்றதொரு மற்றொரு தேடுதல் நடவடிக்கையின் போது வவுனியாவில் வைத்து புலிகளின் உயர் மட்ட போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்றையதினம் தெரிவித்து உள்ளனர்







0 Response to "பெண் புலிகளின் பிராந்திய பொறுப்பாளர் அம்பாறையில் கைது!"
แสดงความคิดเห็น