யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் செய்துள்ள சிங்கப்ப+ர் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் இன்று நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் சிங்கப்ப+ர் வெளிவிவகார அமைச்சர் ஜோர்ஜ் ஜோவை நல்லூர் கந்தசுவாமி கோவிலிற்கு அழைத்துச் சென்று அங்கு இடம்பெற்ற வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
இன்று நண்பகல் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சென்று சிதறு தேங்காய் அடித்து வழிபாடு செய்ததும் குறிப்பிடத்தக்கதாகும். நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சிங்கப்ப+ர் வெளிவிவகார அமைச்சருடன் யாழ்.அரசாங்க அதிபர் கே.கணேஷ் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட அரச உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

0 Response to " "
แสดงความคิดเห็น