நாளொன்றுக்கு கோடிக்கணக்கான நிதியை செலவழித்து இடம்பெயர்ந்த மக்களை பராமரிப்பது வாக்குகளை அபகரிக்கவல்ல - ஜனாதிபதி

அரசியலைவிட அந்த மக்களின் உயிர்கள் எமக்கு பெறுமதியானவை. அதனால் தான் புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் முழு உலகமும் எமக்கு எதிராக நின்ற போதும் நாங்கள் இந்த மக்களை மீட்டெடுத்தோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்
0 Response to "நாளொன்றுக்கு கோடிக்கணக்கான நிதியை செலவழித்து இடம்பெயர்ந்த மக்களை பராமரிப்பது வாக்குகளை அபகரிக்கவல்ல - ஜனாதிபதி"
แสดงความคิดเห็น