ராதா படைப் பிரிவைச் சேர்ந்த போராளி ஓமந்தை காட்டில் குறிசூட்டுத் துப்பாக்கியுடன் கைது


இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கியின் படங்களை வெளியிட்டுள்ள காவல் துறையினர், இவர் பெயர் விபரங்களை கூற மறுத்துவிட்டனர். புலிகள் முற்றாக அழிக்கப்பட்டும், முடக்கப்பட்டும் உள்ளனர் என கடந்த மே மாதம் முதல் கூறிவரும் இலங்கை அரசு, புலிகளின் சில அணிகள் இன்னமும் காட்டுப்பகுதில் செயற்படுவதை ஏற்க மறுக்கிறது.
0 Response to "ராதா படைப் பிரிவைச் சேர்ந்த போராளி ஓமந்தை காட்டில் குறிசூட்டுத் துப்பாக்கியுடன் கைது"
แสดงความคิดเห็น