மகிந்தவை தோற்கடிக்க 15 இற்கும் அதிகமான கட்சிகள் இணைந்து கொள்ளும்?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்கின்றமையை நோக்கமாகக்கொண்டு அமைக்கப்பட இருக்கும் எதிர்க்கட்சிகளின் உத்தேச கூட்டணியில் 15 இற்கும் அதிகமான கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கொள்ளும் என்று ஐ.தே.க. நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் உத்தேச கூட்டணியை அமைப்பது தொடர்பாக சுமார் ஐந்து கட்சிகள் ஐ.தே.கவுடன் ஆரம்பத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்ளும்.
நாளடைவில் 15 இற்கும் அதிகமான கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இக்கூட்டமைப்பில் இணையும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இக்கூட்டமைப்புக்குத் தலைவராக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே இருப்பார் என்றும் அக்கட்சி கூறியது.

0 Response to "மகிந்தவை தோற்கடிக்க 15 இற்கும் அதிகமான கட்சிகள் இணைந்து கொள்ளும்?"
แสดงความคิดเห็น