skip to main |
skip to sidebar
Posted in
Labels:
கவிதை
07:07
உனை அணைத்த கைகள்
என்னோடிருக்கின்றன
உன்னோடு வரவில்லை
உன் பெயர் உரைத்த உதடுகள்
என்னோடிருக்கின்றன
உன்னோடு வரவில்லை
உனை நாடி நடந்த கால்கள்
என்னோடிருக்கின்றன
உன்னோடு வரவில்லை
உனைச் சுமந்த என் இதயம்
என்னோடில்லை
உன்னோடு ஏன் வந்தது
0 Response to "உன்னோடு ஏன் வந்தது"
แสดงความคิดเห็น