கி.மா. சபை உறுப்பினர்களுக்கு 'லெப்டொப்' விநியோகம்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு ரூபா ஒரு லட்சத்து 75 ஆயிரம் பெறுமதியான 'லெப் டொப்' வழங்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று முதலமைச்சர் செயலகத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களிடம் இவற்றை நேற்று கையளித்தார்.
சபை முதல்வர் வை.எம்.எம்.பாயிஸ், எதிர்க்கட்சித் தலைவர் சேகு தாவூத் பசீர் உட்பட சபையின் சகல உறுப்பினர்களும் மேற்படி கணினிகளைப் பெற்றுக் கொண்டனர்.

0 Response to "கி.மா. சபை உறுப்பினர்களுக்கு 'லெப்டொப்' விநியோகம்"
แสดงความคิดเห็น